எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத்தில் பன்னெடுங் காலமாகப் பாடுபட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைச்சாலைகளையும் சந்தித்த பெரியார் பெருந்தொண்டர்களை  பாராட்டும் வகையில் வேர்களுக்கு விழுதுகள் பாராட்டு என்ற நிகழ்ச்சி பட்டுக்கோட்டை மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி வேறு எந்த கட்சியிலும் காணக் கிடைக்காத நன்றி மணம் கமழும் விழாவாகும். தளர்ந்த வயதில் பலரும் கைப்பற்றுதலோடு மேடைக்கு வந்த காட்சி கண்ணீர் மல்க வைத்தது. இத்தகு தொண்டர்களை வேறு எங்கு காண முடியும் என்பதுதான் அந்த கண்ணீர் மல்களுக்கு காரணம்.

அவர்களுக்கு கழகத் தலைவர் நினைவு விருதினை வழங்கிட, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கெல்லாம் கைத்தறி ஆடை அணிவித்தார். விவரம் வருமாறு:

பட்டுக்கோட்டை

சி.நாகராஜன், அ.காளிதாசன், குழ.முத்துவேலவன், கே.சுப்ப ராயலு, சா.சின்னக்கண்ணு, சி.தங்கராசு, இரா.பக்கிரிசாமி, மா.கோவிந்தராசு, ராணி தியாகராஜன்.

மதுக்கூர்

வடக்கு மதுக்கூரைச் சேர்ந்த எம்.கே.ஆர்.நாராயணன், மாணிக்க சந்திரன், கன்னியாகுறிச்சியைச் சேர்ந்த ரா.கிருஷ்ண மூர்த்தி, பெருகவாழ்ந்தானைச் சேர்ந்த ஆர்.கோவிந்த ராஜன், ஆர்.நாராயணசாமி, என்.எம்.பரிமணம், எம்.நாடிமுத்து, ராஜா, தங்கையன்.

பேராவூரணி

பள்ளத்தூர்: அரு.நல்லதம்பி, வீ.ஆத்மநாதன், பெருமகளூர் த.பெரியராசன், கல்லூரணிக்காடு புலவர்  பூ.முருகையன், குறிச்சி: பழ.வேதாசலம், கனகராமச்சந்திரன், சொக்கநாதபுரம் சி.ஜெகநாதன், நெடுவாசல் ஆசிரியர் சி.வேலு.

மன்னார்குடி

காளாஞ்சி மேடு: அ.சுப்பையன், கோ.பட்டாணி, இராயபுரம் சா.பரமசிவம், எடமேலையூர்: பி.வீராச்சாமி, எம்.சவுந்தரராசன், வ.திருஞானம், முல்லைவாசல் பி.எஸ்.ஆர்.அமிர்தராசு, ஒளிமதி ம.பொன்னுசாமி, நீடாமங்கலம் ப.சிவஞானம், எடகீழையூர் ரெ.மணி, எடமேலையூர்: எஸ்.சவுந்தரராசன், எல்.உத்திராபதி, ந.லெட்சுமணன், பி.அய்யாவு, இரா.சேகர்,  உரத்தூர் கி.மாணிக்கம், மேலவாசல்: கோ.அப்பராசு, கோ.திரிசங்கு, உள்ளிக்கோட்டை வெ.குமாரசாமி, மேலதிருப்பாலக்குடி எம்.கோவிந்தராசு.

உரத்தநாடு

காவராபட்டு: ப.இராஜகோபால், கே.வி.திருமராஜன், நெடுவாக் கோட்டை தோ.தம்பிக்கண்ணு, ஒக்கநாடுகீழையூர் மா.அஞ்சம்மாள், சேதுராயன்குடிக்காடு மா.இராசப்பன், வடசேரி: வ.இளங்கோவன், முத்து.இராஜேந்திரன், கண்ணுக்குடி சா.தண்டாயுதபாணி, தொண்டராம்பட்டு வெ.உத்திராபதி, இராஜகிரி கோ.தங்கராசு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner