எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவாரூருக்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு மாவட்டக் கழகத் தோழர்கள் அருண்காந்தி, வீ.மோகன், முனியசாமி, செந்தமிழ்ச்செல்வி மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து சந்தாக்களை வழங்கினர் (திருவாரூர், 29.5.2018).

கங்களாஞ்சேரிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் (தெற்கு) கவுதமன் தலைமையில், தி.மு.க. தோழர்கள் மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (கங்களாஞ்சேரி, 29.5.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner