எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சையில் திராவிட மாணவர் கழகத்தில் சார்பில் சூலை 8 கும்ப கோணம் பவள விழா மாநாட்டுக்கு கடை வாரியாக வசூல் செய்யப் படுகிறது. திராவிட மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபண்டியன், மாவட்ட திராவிட மாணவர் கழக துணை செயலாளர் சற்குணன், தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மணிகண்டன் தலைமையில் பெ.முத்துசெல்வம், பு.நவீன், ஜோ.அருண்குமார், பு.மனோச்குமார், இரா.அரவிந்த், இரா.அருள் ஆகியோர் ஈடுபட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner