எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் குரோம்பேட்டை பெரியார் மன்றத்தில் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தும் பெரியார் சிந்தனைக்களம் மூன்றாம் நிகழ்வு 24.06.2018அன்று மாலை சிறப்பாக நடந்தது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் ஆ.வந்தியதேவன் சிறப்புரையாற்றினார். கழக தோழர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner