எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநில மாநாட்டிற்கு வருகைதரும் தோழர்களின் கவனத்திற்கு

கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மண்டலத்திலிருந்து

வருகை தரும் தோழர்கள் தங்குவதற்கு கீழ்க்கண்ட இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்: பாபநாசம் - பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக்குலேசன் பள்ளி, (ரயில்வே கேட் அருகில்) வழி: தஞ்சாவூர் - பாபநாசம் இடையில் - கும்பகோணம்

தொடர்புக்கு: 9442600511 (திருஞானம்), 99523 52105 - (சு.துரைராசு)நெல்லை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மண்டலத் தோழர்கள் தங்குவதற்கு கீழ்க்கண்ட இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்: தாராசுரம் - மாதவன் சீதையம்மாள் திருமண மண்டபம், (பஞ்சாயத்து அலுவலகம் அருகில்), கும்பகோணம் சந்திப்பு. தொடர்புக்கு: 9941008969 (வை.இளங்கோவன்)சென்னை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மண்டலத் தோழர்கள் தங்குவதற்கு

கீழ்க்கண்ட இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்: சோழபுரம் 1. ஆண்டாள் திருமண நிலையம்

2. மங்களம் - வீரமுத்து திருமண மண்டபம்

வழி: அணைக்கரை வழி (சென்னை - குடந்தை சாலை) தொடர்புக்கு: 99421 56678 - த.ஜில்ராசு, 99426 58612 - இரா.இராஜேந்திரன்  99405 93919 - முருகபாண்டியன்

96862 08518 - த.சித்தார்த்தன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner