எழுத்துரு அளவு Larger Font Smaller Font

15.7.2018 ஞாயிற்றுக்கிழமை

வடக்குத்து, அண்ணாகிராமம், பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் நடத்தும் 45ஆவது நிகழ்வு - கல்விச்சிற்பி காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா

வடக்குத்து: மாலை 6 மணி * இடம்:  பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடகுத்து * வரவேற்புரை: ந.கனகராஜ் (நகர பகுதி செயலாளர்) * தலைமை: வி.திராவிடன் (மண்டல இளைஞரணி செயலாளர்) * தொடக்கவுரை: க.தாயன்பன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * தலைப்பு: காமராஜர் அவர்களின் சிறப்பு

* சிறப்புரை: யாழ்திலீபன் (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்)

ஓசூரில் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள்!

முத்தமிழறிஞர் கலைஞர் 95ஆவது பிறந்தநாள்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 86ஆவது பிறந்தநாள்!  முப்பெரும் விழா கருத்தரங்கம்

ஓசூர்: காலை 10.30 மணி * இடம்: ஆந்திரசமிதி, காமராஜர் காலனி, ஓசூர் * தலைமை: அ.செ.செல்வம் (மாவட்ட துணைச் செயலாளர்) * வரவேற்புரை: தி.பாலகிருட்டிணன் (நகர கழகச் செயலாளர், ஓசூர்) * கடவுள் மறுப்பு: ல,ம.நன்மதி (பெரியார் பிஞ்சு) * முன்னிலை: மு.துக்காராம் (மாவட்ட தலைவர்), கோ.திராவிடமணி (மாவட்ட செயலாளர்), சு.வனவேந்தன் (மாவட்ட இணைச் செயலாளர்), ப.முனுசாமி (மாவட்ட அமைப்பாளர்), பெ.மதிமணியன் (மண்டலத் தலைவர்), சி.மணி (நகரத் தலைவர்), பா.கண்மணி (மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்), செ.செல்வி (மாவட்ட மகளிர் அணி தலைவர்),  லதா மணி (மாவட்ட மகளிர் அணி செயலாளர்), ஏ.லூயிஸ்ராஜ் (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்), அன்புச்செழியன் (பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலர்), வே.புகழேந்தி (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இல.ஆறுமுகம் (மாவட்ட இளைஞரணி தலைவர்), அஜித்குமார் (மாவட்ட மாணவர் கழக செயலர்), க.கா.வெற்றி (மாவட்ட மாணவர் கழக  தலைவர்), ம.கதிரவன் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்) * தொடக்கவுரை: அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்) * கருத்துரை: எங்கே செல்கிறது இந்தியா - தோழர் வே.மதிமாறன் (எழுத்தாளர்)* நன்றியுரை: பெ.செல்லதுரை (ஓசூர் நகர அமைப்பாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner