எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக மூதறிஞர் குழுவின் சிறப்புக் கூட்டம் 20.7.2018 வெள்ளி மாலை 7 மணியளவில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் "தமிழ் இலக்கியம் - புதிய பார்வை" என்ற பொருளில் சிறப்புரையாற்றிய ஜஸ்டிஸ் டாக்டர் ஏ.கே.ராஜன் (தலைவர், தமிழக மூதறிஞர் குழு) அவர்களுக்கு தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் மேனாள்மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி (செயலாளர், தமிழக மூதறிஞர்  குழு) நினைவுப் பரிசாக நூல் வழங்கி சிறப்பித்தார். பட்டயக் கணக்காளர் ஆர்.இராமச்சந்திரன் (துணைத் தலைவர், தமிழக மூதறிஞர் குழு) உடனுள்ளார். இக்கூட்டத்தில் ஏராளமான அறிஞர்கள் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner