எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஜூலை 23, மதுரை திராவிடர் கழகம் சார்பில் மதுரை கோ.புதூரில் 17.7.2018 அன்று திருவில்லிப்புத்தூர் மதுரை மண்டல இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி பெரியார் பெருந் தொண்டர் புதூர் பாக்கியம் தலைமையிலும், அமைப்புச் செயலாளர் செல்வம், மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, மண்டலச் செயலாளர் முருகேசன், மாவட்டத் தலைவர் சே.முனியசாமி ஆகியோர் முன்னிலையிலும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

தலைமை கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் அ.வேல்முருகன், மாவட்ட அமைப்பாளர் திருப் பதி, மாவட்ட துணைச் செயலாளர் மணிராஜ், பகுதி செயலாளர்கள் பிச்சைபாண்டி, சுரேஷ், ஆட்டோ செல்வம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பேக்கரி கண்ணன், குமார், அழகுப்பாண்டி, ராஜேந்திரன், கா.சிவா, வேல்துரை உள்ளிட்ட கழக தோழர்களும் திரளான பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

நவநீதன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner