எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை அண்ணா நகரில், சற்று உடல் நலம் குன்றியிருக்கும் தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் அவர்களை நேற்று பிற்பகல் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

அவ்வை நடராசன் அவர்களின் வாழ் விணையர் டாக்டர் இங்கர்சால், மகன் அருள் ஆகியோர் கழகத் தலைவரை அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

அவ்வை நடராசன்  அவர்களுக்குச் சால்வை அணிவித்து சில நூல்களை வழங் கினார் கழகத் தலைவர்.

பல்வேறு பொதுப் பிரச்சினைகள்பற்றி இருவரும் உரையாடினர்.

கழகத் தலைவருடன், கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்றிருந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner