எழுத்துரு அளவு Larger Font Smaller Font

27.7.2018 அன்று சென்னை பெரியார் திடலில் கதிரவன் - ரஜினா இவர்களுடைய ஜாதி மறுப்பு காதல் இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முன்னிலையில் ஆவடி கழக மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் நடத்தி வைத்தார். 2018 ஜூலை மாதத்தில் மட்டும் 13 ஜாதி மறுப்புத் திருமணங்கள் பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் வாயிலாக நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner