எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குற்றாலம் வள்ளல் 'வீகேயென்' மாளிகையில் திராவிடர் கழகம் சார்பில் 41ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கியது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்  'பெரியார் ஓர் அறிமுகம்' எனும் தலைப்பில் முதல் வகுப்பை நடத்தினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner