எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குற்றாலம், ஆக.4 குற்றாலம் வள்ளல் 'வீகேயென்' மாளிகையில் திராவிடர் கழகம் சார்பில் 41ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிமுகாம் நடைபெற்று வருகிறது.

மூன்றாவது நாளான இன்று  (4.8.2018) தமிழர் தலைவர் 'கடவுள் மறுப்புத் தத்துவம்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, பேராசிரியர் காளிமுத்து உள்ளனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner