எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடியாத்தம், ஆக.6 3.08.2018 வெள்ளிக் கிழமை மாலை 6 மணியளவில் குடி யாத்தம் பெரியார் அரங்கத்தில் நடை பெற்ற மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் வேலூர் மண்டல மாணவரணி செயலாளர் ஓவியா அன்புமொழி தலைமையில் நடைபெற்றது.

கும்பகோணம் திராவிட  மாணவர் கழக மாநாட்டில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக் கப்பட்டது. மாநாட்டு வசூல் கணக்கு களை சரிபார்க்கப்பட்டது. பாராட்டு

புதிதாக பொறுப்புகள் வழங்கப்பட்ட மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வி.சி.தமிழ்நேசன், மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர் இர.கமலேஷ் ஆகியோருக்குப் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.       இந்நிகழ்வில் வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட தலை வர் வி.இ.சிவக்குமார், மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் இர.அன்ப ரசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.அருள்மொழி,  மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி,  விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ.இரவிக்குமார், நகர செயலாளர் இராமு, நகர மாணவர் கழக செயலாளர் ம.ஜ.சந்தீப், மாணவர் கழக ஈஸ்வரி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner