எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் மறைவை யொட்டி ஒரு வார துக்க அனு சரிப்புக்குப் பின்னர் 14.8.2018 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு சென்னை அண்ணா சாலை (சிம்சன் அருகே) தந்தை பெரியார் சிலையிலிருந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் அமைதி ஊர்வலம் புறப்பட்டு, அண்ணா சாலை, அண்ணா சிலை, வாலாஜா சாலை வழியாக கலைஞர் நினைவிடம் சென்று மலர்வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

கழகத் தோழர்கள் (அனைத்து அணியினரும்), பகுத்தறி வாளர் கழகத் தோழர்கள் கொடியுடன் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

- கலி.பூங்குன்றன், துணைத் தலைவர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner