எழுத்துரு அளவு Larger Font Smaller Font

11.08.2018 அன்று மாலை 3 மணியளவில் தாம்பரம் நகரத்தில் தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகில் அனைத்து கட்சி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமைதி பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் அனைத்து கட்சி தலைவர்கள் கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் ப.முத்தையன், எம்.கே.சிகாமணி, சீர்காழி இராமண்ணா, தாம்பரம் நகர செயலாளர். சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், ஊரப்பாக்கம் சீனிவாசன். அர்ஜுனன் மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner