எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட கழகச் செயலாளர் முனியசாமி பயனாடை அணிவித்து வரவேற்றார். மாவட்டக் கழகத் தலைவர் தூத்துக்குடி பெரியாரடியான் சந்தா வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் வே. செல்வம், தென் மாவட்ட பிரச்சாரக் குழு தலைவர் எடிசன்ராஜா, செயலாளர் டேவிட் செல்லத்துரை, நெல்லை மண்டல தலைவர் பால்.ராசேந்திரம், மண்டல செயலாளர் வெற்றிவேந்தன், நெல்லை மாவட்ட தலைவர் காசி, தயாளன் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner