எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரக்கோணம், ஆக.30 24.8.2018 அன்று காலை 9 மணியளவில் அரக்கோணம் கழக மாவட் டம், ஆலப்பாக்கம் கிராமத்தில் தலைமை கழகச் சொற்பொழிவாளர் மு.சங்கர் வர வேற்புரை ஏற்க அரக்கோணம் மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் தலைமை ஏற்க ப.இராவணன் & சிவகாமி இணையர் புதிய தாக கட்டிய "தந்தை பெரியார் இல்லத்தை" மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் அவர்கள் திறந்து வைத்து வாழ்த் துரை வழங்கினார்.

வாழ்த்துரை வழங்கியோர்

வேலூர் மண்டல தலைவர் வி.சட கோபன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி.அசோகன், பொன்.பெருமாள், அரக் கோணம் மாவட்ட அமைப்பாளர் சொ.சீவன்தாசு, பொதுக்குழு உறுப்பினர் கோ.சூரியகுமார், அரக்கோணம் மாவட்ட செய லாளர் செ.கோபி, அரக்கோணம் மாவட்ட துணைச் செயலாளர் க.தீன தயாளன்.

இறுதியாக ப.இராவணன் நன்றி கூறி னார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner