எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'நீட்' எதிர்ப்புப் போராளி  மறைந்த அனிதா நினைவு நூலகத்திற்கு இயக்க வெளியீடுகளை அவரது தந்தையிடம் தமிழர் தலைவர் வழங்கினார். நிகழ்ச்சியின் நினைவாக தமிழர் தலைவருக்கு அனிதா உருவச் சிலையினை அவரது குடும்பத்தார் வழங்கினர். உடன்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் (குழுமூர் & 1.9.2018).