எழுத்துரு அளவு Larger Font Smaller Font

6.9.2018 அன்று காலை தந்தை பெரியார் நினைவிடத்தில் பூரணி - சுதாகர் இவர்களுடைய இணையேற்பு விழா மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முன்னிலையில் நடைபெற்றது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இ.இன்பக்கனி இணையேற்பு சான்றிதழ் வழங்கி வாழ்விணையர்களை வாழ்த்தினார்.


நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் அவர்கள்  திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மாதந்தோறும் ரூ.3000 நன்கொடை வழங்குவதாக அறிவித்து செப்டம்பர் மாதத்திற்குரிய நன்கொடை வழங்கினார். நன்றி.