எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னையில் 27.4.2019  சனியன்று

திராவிடர் கழக முக்கிய தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் அவசர -அவசியக் கூட்டம்

நாள் :

27.4.2019 சனியன்று

காலை சரியாக 10 மணி

இடம் :

பெரியார் திடல், சென்னை-7

தலைமை:

தமிழர் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள்

பொருள்:

கழகத்தின் எதிர்காலப் பணி திட்டமிடுதல்

மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட கழக தலைவர் செயலாளர்கள் மட்டும் அவசியம் பங்கேற்கக் கேட்டுக் கொள்கிறோம்.

- & கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர்,

திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner