கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்டனையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா
திருவாளர் agnostic அவர்களே! ஊருக்குத் தாங்க உபதேசம். ஹி..ஹி..ஹி பச்சை தமிழர்களை பலிகடா ஆக்கியது பயனுறும் திராவிட வர்க்கங்கள். ஆரியமும் நம்மை வஞ்சிக்கிறது.. என்ன ஞாயம் இது. பயன் படுத்தும் மொழியை வைத்தாவது சிந்திக்கக் கூடாதா?
"அம்பேத்கரைப் பற்றிய கார்ட்டூன் நீக்கப்படும்: -கபில்சிபல்" கடந்த ஆறு ஆண்டு காலம் எல்லோரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்???ஹிஹும் ஹிஹும்..ஹிஹும் குமாரி மாயாவதி சிலை தயாரிப்பிலும், திருமதி மீரா குமார் சபாநாயகர் -சண்டை தடுப்பு பணியிலும், சாது நிதிஷ்- மோடியுடன் கை குலுக்கலாமா வேண்டாமா என்பதிலும், விடுதலை வீரர் திருமா- திமுக தன் திரும்புமா? திரும்பாதா?? என்பதிலும், பத்திரிகையாளர்கள்/ மீடியாக்கள் நடிகையின் பேட்டிஎடுப்பதிலும், மக்கள் இலவசங்களை பொறுக்குவதிலும்தம்மை ஆட்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லித்தெரியவேண்டுமோ??? வாழ்க சமூக நீதி காக்கும் பாரதம்!!! போட்டது போட்டுடீங்க- என்னுடைய கருத்தையும் போடுவீர்கள் என நம்புகிறேன்
விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து. இதை இந்திரன்விரும்பவில்லை. இதற்காகத் ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான்; முனிவரின் தவத்தைக் கலைத்து வருமாறு செய்ய நினைத்தான். இரண்டு பேரையும் உனது சபையில் நடனமாடச் செய்து சிறப்பாக எவள் நடனமாடுகிறாளோ அவளையே பூலோகத்திற்குஅனுப்பிவிடு”என்றார் நாரதர். . ....நீதிபதி/நடுவர்பொறுப்பேற்ற விக்கிரமாதித்தன்கொடுத்தபூச்செண்டுகளுடன் ரம்பையும், ஊர்வசியும் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல ரம்பை பூச்செண்டை அவள் அழுத்திப் பிடித்ததால் அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைப் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தாள். தாறுமாறாக, தாளம் தவறி ஆட ஆரம்பித்தாள்.ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினாள்.; ஊர்வசியே சிறப்பாக நடனமாடினாள் என்று தீர்ப்பு வழங்கிய விக்கிரமாதித்தன்.- இந்திரலோகக் கதை // .ஹிஹும்...போதும்..போதும்..புரிந்து விட்டது. அன்று ஊர்வசி ,ரம்பை மற்றும் இந்திரன், விசுவாமித்திரர்; இன்று ???
அண்மைக்காலமாக வரும் தமிழ்வீணர்களின் தமிழ்ப்பற்று புல்லரிக்க வைக்கிறது! தினமணி, மலர் உள்ளிட்ட அவாளின் தமிழ்ப்பற்று, சமஸ்கிருதத்தை கொல்லைப்புற வழியில் திணிக்கும், எழுத்தச்சன் போன்றோர் செயலே ஆகும்! எப்படியாவது தமிழை சிதைத்து , அதன் சமஸ்கிருதம் சாராத தனித்தன்மையை அழிப்பதே அவர்கள் நோக்கம்! இதற்காகவே சிங்களத்தையும் அவர்கள் ஆதரிப்பார்கள்! கம்ரேடுகளைபோல ! ஆனால், ஆங்கில ஊடுருவல் என்பது தற்க்காலிகமானதே ! பயன்பாட்டு அறிவு சார்ந்த ஆங்கில விஞ்ஞான மொழியாக்கத்தை விஞ்ச , குண்டு சட்டியில் குதிரையோட்டும் , மத மூடநம்பிக்கைகள், புராண கதைகளின் கருத்தாக்கத்தால் ஆன எந்த இந்திய மொழியாலும் உடனடியாக முடியாது! மக்கள் கலாசாரம் மாறும்போது மொழியாக்கமும் பின்தொடரும்! இல்லையேல் பழமை வாத கருத்துக்கள்தான் மீண்டும் மீண்டும் விதிக்கப்படும்! எச்சரிக்கை தேவை!!!!!!!!!!!
நன்றி கதிரவன் அவர்களுக்கு, தற்போது உள்ள நாளிதழ்களில் விடுதலை நாளேடு மட்டுமே அதிகமாக தமிழ் மொழி அழிவின் முயற்ச்சியை தடுத்துக்கொண்டிருக்கிறது. மேலும் இதற்க்கு பக்க பலமாக என்னை, உங்களைபோன்றவர்களும் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே, நமக்கு தெரிந்த நண்பர்கள் மின்னஞ்சலுக்கு விடுதலை வலைதள இணைப்பினை அனுப்புவதாலும் இதனை தடுக்கலாம்.
முதலில் சன் டிவியை தமிழ் படுத்த சொல்லுங்கள். எல்லா தொகுப்பாளர்களும் எல்ல செரியால்களிலும் ஆங்கில வார்தைகளி சரளமாக பயன் படுத்துகிறார்கள். மிகவும் எளிய தமிழ் பதங்களை யாரும் பயன் படுத்துவதில்லை. கலைஞர் தொல்காட்ச்யிலும் இவ்வாறே நடக்கிறது. வடமொழி பதங்கள் பல காலமாக இங்கு உலவி வருகின்றன. ஆனால் ஆங்கில பதங்களை மட்டும் யாரும் கண்டிப்பதில்லை. அது ஏன்
கடந்த சில நாட்களாக பார்ப்பன ஏடுகளில் மீண்டும் வடமொழிச் சொற்களின் பங்கு சற்று உயர்ந்து காணப்படுகிறது. மீண்டும் மத்தியஸ்தர், ஸ்திரத்தன்மை போன்ற சொற்களை தினமணி, தினமலர் போன்ற பார்ப்பன நாளேடுகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன. சரியான மொழி அழிப்பு வழியைத் தேர்ந்தெடுத்து, அதனை செயல்படுத்தும் முயற்சியில் பார்ப்பனீயம் மீண்டும் இறங்கியுள்ளதையே இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இதற்கு தக்க பதிலுக்கு பதில் என்ற முறையில் அடியை கொடுத்தே ஆக வேண்டும். இன்னும் நிறைய அதற்கு இணையான தமிழ்ச்சொற்களை, சொற்றொடர்களை விடுதலையில் பதிவு செய்ய வேண்டும். இதுபோல பணி செய்ய உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதாலேயே இதை விடுதலை இணையத்தில் பதிவு செய்கிறோம். யாம் சொல்வது சரியா என்பதை ஆய்ந்து செயல்படுத்த வேண்டுகிறோம். நன்றி!!
ஐயா, சென்னையில் பெரியார் திடல் இருப்பதைப் போல தமிழ்நாடடில் உள்ள அனைத்து மாவடடங்களிலும் அமைக்க வேண்டும். திராவிடர் தொண்டர்கள் இனைவதற்கு வசதியாக இருக்கும்.
Comments
ஊருக்குத் தாங்க உபதேசம். ஹி..ஹி..ஹி
பச்சை தமிழர்களை பலிகடா ஆக்கியது
பயனுறும் திராவிட வர்க்கங்கள். ஆரியமும்
நம்மை வஞ்சிக்கிறது.. என்ன ஞாயம் இது. பயன் படுத்தும் மொழியை வைத்தாவது சிந்திக்கக் கூடாதா?
கடந்த ஆறு ஆண்டு காலம் எல்லோரும் என்ன செய்து கொண்டிருந்தார்க ள்???ஹிஹும் ஹிஹும்..ஹிஹும் குமாரி மாயாவதி சிலை தயாரிப்பிலும், திருமதி மீரா குமார் சபாநாயகர் -சண்டை தடுப்பு பணியிலும், சாது நிதிஷ்- மோடியுடன் கை குலுக்கலாமா வேண்டாமா என்பதிலும், விடுதலை வீரர் திருமா- திமுக தன் திரும்புமா? திரும்பாதா?? என்பதிலும், பத்திரிகையாளர்க ள்/ மீடியாக்கள் நடிகையின் பேட்டிஎடுப்பதில ும், மக்கள் இலவசங்களை பொறுக்குவதிலும் தம்மை ஆட்படுத்திக் கொண்டிருந்தார்க ள் என்று சொல்லித்தெரியவே ண்டுமோ??? வாழ்க சமூக நீதி காக்கும் பாரதம்!!!
போட்டது போட்டுடீங்க- என்னுடைய கருத்தையும் போடுவீர்கள் என நம்புகிறேன்
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=596755&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
இரண்டு பேரையும் உனது சபையில் நடனமாடச் செய்து சிறப்பாக எவள் நடனமாடுகிறாளோ அவளையே பூலோகத்திற்குஅன ுப்பிவிடு”என்றா ர் நாரதர்.
. ....நீதிபதி/நடுவர்பொறுப்பேற ்ற விக்கிரமாதித்தன ்கொடுத்தபூச்செண ்டுகளுடன் ரம்பையும், ஊர்வசியும் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல ரம்பை பூச்செண்டை அவள் அழுத்திப் பிடித்ததால் அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைப் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தாள். தாறுமாறாக, தாளம் தவறி ஆட ஆரம்பித்தாள்.ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினாள்.; ஊர்வசியே சிறப்பாக நடனமாடினாள் என்று தீர்ப்பு வழங்கிய விக்கிரமாதித்தன ்.- இந்திரலோகக் கதை // .ஹிஹும்...போதும்..போதும்..புரிந்து விட்டது. அன்று ஊர்வசி ,ரம்பை மற்றும் இந்திரன், விசுவாமித்திரர் ; இன்று ???
தற்போது உள்ள நாளிதழ்களில் விடுதலை நாளேடு மட்டுமே அதிகமாக தமிழ் மொழி அழிவின் முயற்ச்சியை தடுத்துக்கொண்டி ருக்கிறது. மேலும் இதற்க்கு பக்க பலமாக என்னை, உங்களைபோன்றவர்க ளும் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே, நமக்கு தெரிந்த நண்பர்கள் மின்னஞ்சலுக்கு விடுதலை வலைதள இணைப்பினை அனுப்புவதாலும் இதனை தடுக்கலாம்.
IT IS MY KIND OPINION THAT DRAVIDAR KAZHAGAM SHOULD START SATALITE TV STATION IN TAMIL NADU.PLEASE.
THANK YOU