எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் தந்தையாரும், மேனாள் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.சிவசுப்ரமணியம் அவர்களை அரியலூர் மருத்துவமனையில் தமிழர் தலைவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் அவருடைய துணைவியார் சிவ.ராஜேஸ்வரி, மோகனா அம்மையார், கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர் (21.2.2018)

திருச்சி  பெரியார் பெருந்தொண்டர் கொடாப்பு ந.தமிழ்மணி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லத்தில்  இருந்து வருகிறார். அவரை நேற்று தமிழர் தலைவர் நலம் விசாரித்தார். அவருடன்  பொது செயலாளர் ஜெயக்குமார், ஞா.ஆரோக்கியராஜ், ஜெயராஜ், கலைச்செல்வன் உடன் சென்றனர்.

Banner
Banner