எழுத்துரு அளவு Larger Font Smaller Font




கோவை, ஜன.1 பொள்ளாச்சி செஸ் கிளப் சார்பில், ‘ஓபன் செஸ்’ போட்டி வரும், 8ஆம் தேதி நடப்பதால், பங்கேற்பாளருக்கான பெயர் பதிவு நடந்து வருகிறது.

பொள்ளாச்சி, வால்பாறை மெயின் ரோடு, ரேனுகா மஹாலில் போட்டி நடக்க உள்ளது. இதில், 8, 10, 12, 15 மற்றும் அதற்கு மேற்பட்டோர் வயது பிரிவு அடிப் படையில் போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

போட்டியில் பங்கேற்க விருப் பமுள்ளவர்கள், பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.

தவிர, இ --மெயில் மூலமும் பெயர் பதிவு செய்யலாம். போட்டி யாளர்கள் உடன், செஸ் போர்டு, வயது சான்றிதழ்களை உடன் எடுத்து வர வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner