எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விலை உயர்வுபுதுடில்லி, ஜன.2 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப் படையில் இந்தியாவில் மாதத்திற்கு இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 129 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகள் உயர்த்தப் பட்டுள்ளது. இந்த விலை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner