எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாள ராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் கடந்த 31.12.2016 அன்று அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உரை நிகழ்த்திய சசிகலா அவர்கள்,

தனது உரையின் நடுப்பகுதியிலும், நிறைவுப் பகுதியிலும் கீழ்க்கண்டவாறு பேசினார்:

தந்தை பெரியாரின் தன்மானம் -

பேரறிஞர் அண்ணாவின் இனமானம் -

புரட்சித் தலைவரின் பொன்மனம்

என்ற சொற்களைப் பயன்படுத்தினார்.

ஆனால், பார்ப்பன ஏடுகளான ‘தினமலர்', ‘தினமணி', ‘தி இந்து' ஆகியவை மிகவும் விழிப்பாக இருந்து இந்தப் பகுதியை நீக்கியது ஏன்? ஏன்?? ஏன்???

இதுதான் பத்திரிகா தர்மமா?

பார்ப்பனர்கள் பார்வை எத்தகையது என்பது புரிகிறதா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner