எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, மார்ச் 30 உலகம் முழுவதும் 44 நகரங்களில் நிகழாண்டு முதல் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் இந்தியாவைச் சேர்ந்த டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, புணே, சூரத், அய்தராபாத், ஆமதாபாத் ஆகிய நகரங்களும் அடங்கும்.

இந்த நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் என்பது மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவில் இருக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner