எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மும்பை, மார்ச் 30  வடமாநிலங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருவதால் இறைச்சி கடை களை 10 நாட்களுக்கு மூட வேண்டும் என சிவசேனா தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மூடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரி டும் என மிரட்டல் விடுப்ப தாக இறைச்சி கடை உரிமை யாளர்கள் தெரிவித்துள்ளனர். மிரட்டலுக்கு பயந்து 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக் கப்பட்டுள்ளன.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner