எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், திமுகவின் தீரமிக்கத் தோழருமான ஆ.த.சதாசிவம் அவர்கள் மறைவுற்றார் என்ற தகவலை வெளியூரிலிருந்து திரும்பிய நிலையில்  அறிந்தேன். அண்ணா அறிவாலயத்தில், வருகின்ற தோழர்களை இன் முகத்துடன் வரவேற்று ஆற்றுப்படுத்துவதில் தனித்தன்மை வாய்ந்தவர். 66 வயது என்பது சாதாரணமானதுதான் என்றாலும் அவர் மறைவு வருந்தத்தக்கது. அவர் பிரிவால் வருந்தும் திமுகவினருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner