எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 25 ஸ்குவா ஷில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோசல் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

காலிறுதி ஆட்டம் ஒன்றில் தீபிகா பல்லிக்கல் 3க்கு-0 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் மிஸாகியை வென்றார். ஜோஷ்னா சின்னப்பா 3க்கு-1 என்ற கேம் கணக்கில் ஹாங் காங்கின் சேன் ஹோலிங்கை வென்றார்.

ஆடவர் காலிறுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் சவுரவ் கோ சல்- அரீந்தர் பால் மோதினர்.

இதில் 3க்கு-1 என்ற வென்று சவுரவ் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதன் மூலம் குறைந் தது வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner