எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தொப்பார்பட்டியில் கருப்பசாமி கோயில் - அங்கே ஒரு பெண் சாமியார் குறி சொல்லுகிறார். காணிக்கையாக பிராந்தி பாட்டில் - ஒரே நேரத்தில் 4 புல் பாட்டில் அடித்துக் குறி சொல்லுகிறார்.

ஒரே நேரத்தில் 4 புல் பாட்டிலை அடித்தால் உளறத்தான் செய்வார்கள். அதைத்தான் பெண் சாமியார் சொல்லும் குறி என்று கருதுகிறார்களோ என்னவோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner