எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விழுப்புரம் மண்டல திராவிடர் கழக தலைவர் க.மு.தாசு 10, மாவட்ட தலைவர் மு.கந்தசாமி 10, பொதுக்குழு உறுப்பினர் வே.மணி 5, பாலசுப்பிரமணியன் 5, நகர திராவிடர் கழக தலைவர் செ.பரந்தாமன் 5, மாவட்ட இளைஞரணி செயலாளர் தா.இளம்பரதி 10 ஆகியோர் விடுதலை சந்தாவினை கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். மண்டல செயலாளர் குழ.செல்வராசு, விடுதலை சிற்பி, மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner