எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உடையார்பாளையம், ஆக. 27- பள்ளிக் கல்வித்துறை சார் பில் உடையார்பாளையம் மாவட்ட அளவிலான சது ரங்கப் போட்டி தொன்போஸ் மேல்நிலைப் பள்ளியில் 23.8.2018 அன்று நடைப் பெற்றது.

அதில் பெரியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவுகளில் ஆர். மாலினி முதல் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட ஆண் கள் பிரிவுகளில்  ஜி.அபிவர் மன் இரண்டாம் இடத்தை யும் பிடித்தனர். ஆகிய இரு வரும் மண்டல போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். போட்டிகளில் வென்றவர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற் கல்வி ஆசிரியர்கள் சே.ராஜேஷ், ஆர்.ரவிசங்கர் ஆகி யோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரி யர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner