எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக. 29- அலைப்பேசி வர்த்தக சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த ஒளிப்பட கருவிகளுடன் இணைக்கப்பட்ட சியோமி (Xiaomi) நிறுவனத்தின் அதிகம் எதிர் பார்க்கப்பட்ட விவீகிக்ஷ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடல் விரைவில் கிடைக் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மெட்டல் யூனிபாடி வடிவ மைப்பு கொண்டுள்ள விவீ கிக்ஷ் பின்புறம் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ மற்றும் 3010 எம்.ஏ.எச்.பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner