எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 29- உணவுத் தொழில் துறையில் முன்னணி நிறுவனமான டெய்ரி டே அய்ஸ் கிரீம் (DAIRY CLASSIC ICE CREAM), 300க்கும் மேற்பட்ட மகளிருக்கு வேலைவாய்ப்புகளை அளித்து தனது வர்த்தகத்தை செய்து வரும் நிலையில், மகளிர் தொழில் முனைவோர்களின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் ‘கேக்வாக்' என்ற விழிப்புணர்வுக்கான திரைப்படக் குழுவினரை தமது தொழிலகத் திற்கு அனுமதித்து உணவுப் பொருள்கள் தயாரிப்பு செயல் முறையையும் மற்றும் பேணப் பட்டு வரும் தூய்மை நிலையை யும் எடுத்துரைத்துள்ளனர்.

தொழில் துறையில் மகளிரின் மேம்பாட்டிற்காக பல்வேறு தொழில்முறை சார்ந்த பணி வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையில் இந்த விழிப்புணர்வு திரைப்படம் இருக்கும் என இதன் இயக்குநர் ராம்கமல் தெரிவித்து உள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner