எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை கி.சவுந்தரராசன்-இந்திரா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு நாள் (26.8.2018) மகிழ்வாக கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் 6 மாத விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ.900மும், இனிப்பும் வழங்கி வாழ்த்துப் பெற்றார் சவுந்தரராசன். (26.8.2018, சென்னை பெரியார் திடல்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner