எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடவாசலில் அமையவுள்ள ரூ.60,000 மதிப்புள்ள தந்தை பெரியார் சிலையை வழங்கிய சார்ஜா வாழ் தோழர் அருள்செல்வம் தாயகம் வந்துள்ளதையறிந்து நாகை மாவட்ட கழக தலைவர் குணசேகரன், திருவாரூர் மாவட்டத் தலைவர் மோகன், தோழர்கள் வள்ளுவன், ராசேந்திரன் மற்றும் செல்வம் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner