எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

போபால், ஆக.30  மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் வாக்குச் சாவடிகளில் வசதிகள் செய்துத் தரப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.

இ தொடர்பாக அவர் கூறியதாவது: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும் போது, அனைத்து வாக்குச்சாவடி வளாகங்களிலும் சக்கர நாற்காலி வைக்கப்பட்டிருக்கும். அதை மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு உதவுவதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த முறை நாட்டிலேயே முதல்முறையாகும். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் பட்டியல் தனியாக தயாரிக்கப்பட்டு வைக்கப்பட் டிருக்கும். இதன்மூலம், அவர்களை எளிதில் அடையாளம் கண்டு வாக்குச்சாவடி அதிகாரிகள் உதவ முடியும். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்படும் என்றார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner