எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக. 31- தொடர்ச்சி யான உற்பத்திக்கான பழைய மோட்டார் சைக்கிள் பிராண்ட், ராயல் என்ஃபீல்ட் (Royal Enfield) நிறுவனம், 'கிளாசிக் சிக் னல்கள் 350' என்ற மோட்டார் சைக்கிளை இந்தியாவில் ஏர் பார்ன் புளு மற்றும் ஸ்ட்ரோம் ரைடர் சாண்ட் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய மோட்டார் சைக் கிள்களானது, அர்ப்பணிப்புடன் கூடிய கியர் மற்றும் 40க்கும் மேற் பட்ட மோட்டார் சைக்கிள் பாகங் கள் கொண்டிருக்கும், இதில் பன் னியர்ஸ் மற்றும் எஃகு என்ஜின் கார்டுகள் உள்ளன என இந்நிறு வனத்தின் தலைவர் ருட்த்ரதேஜ் சிங் தெரிவித்துள்ளார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner