எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக. 31- வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் மற்றும் நுகர்வோர் - மின்ன ணுவியல் தயாரிப்புகள் பிரிவில் முதன்மை நிறுவனமான ஹயர் (HAIER) நிறுவனம், அதன் பிரிமியம் கிளாஸ் ஃபினிஷ் சைட் பை சைட் ரெஃப்ரீஜிரேட்டர் என்ற குளிர்பதன சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது நல்ல தரமான கண்ணாடி பூச்சு கொண்ட சிறப்பு தோற்ற வடிவமைப்பு கொண்டு மேம் பட்ட அம்சங்கள் உடன் ஒரு திற மையான செயல் திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வடிவமானது ஒரு தூசி மற்றும் கீறல் இல்லாத பிரத்யேக சாக்லேட் மற்றும் கருப்பு கண் ணாடி பூச்சு விருப்பங்களில் கிடைக்கும் என இந்நிறுவன தலைவர் எரிக் பிராகன் சா தெரிவித்துள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner