எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் அய்.ஏ.எஸ்.அகாடெமியில் ஜிழிறிஷிசி குரூப் -2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற செப்டம்பர் 1  முதல்  தினசரி மற்றும் வார இறுதி வகுப்புகளாக தொடங்க உள்ளது .

கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் மிகச் சிறந்த வகையில் பயிற்சி அளித்து வரும் பெரியார் அய்.ஏ.எஸ்.அகாடமி , இதுவரை 13000க்கும் அதிகமான தமிழக மற்றும் மத்திய அரசுப்பணியாளர் களையும் 160 க்கும் மேற்பட்ட IAS,IPS,IFS,IRS., அதிகாரிகளை உருவாக்கி சாதனை புரிந்து வரும் பெருமைக்குரிய நிறுவனம்.  பெரியார் அய்.ஏ.எஸ்  அகாடெமியில் இருந்து  ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் அதிகமான மாணவர்கள் போட்டித் தேர்வுகளின் மூலமாக அரசுப்பணிக்கு செல்கின்றனர். மாற்று திறனாளிகள்  மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

குரூப் 2 தேர்வு :  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 1199 பதவிகளுக்கான பணியிடங்களை நிர்ப்ப்புவதற்கான நேர்முகத் தேர்வுதான் கூடிய குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பினை TNPSC  அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வருவாய் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணைப்பதிவாளர் நிக்ஷீணீபீமீ - 2, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி,தமிழ்நாடு கூட்டு றவுக் கழகங்களில் உயர் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஜிழிறிஷிசி  குரூப் -2  முதல்நிலை தேர்வு வருகின்ற நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஜிழிறிஷிசி கருத்தரங்கம் :  TNPSC குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்  பெரியார் அய்.ஏ.எஸ்.அகாடெமியில் தொடங்கப்பட உள்ள நிலையில் தேர்வினை எதிர் கொண்டு எளிமையாக வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கும் இலவச கருத்தரங்கம் வரும்  1.9.2018  சனிக்கிழமை காலை 10 மணிக்கு  நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில் மாணவர்களுடன் கலந்துரையாடவும், தேர்வுகுறித்த சந்தேகங் களுக்கு பதிலளிக்கவும் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் அரசுப்பணியில் உள்ள உயர் அதிகாரிகள், தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

முன்பதிவு :  இக்கருத்தரங்கில் பங்கேற்க விருப்பம் உள்ள வர்கள் 044 -2661 8056 / 99406 38537  ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கான இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்க:

பெரியார் அய்.ஏ.எஸ்.அகாடமி, பெரியார் திடல்,

84/1  ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600 007.

அழைக்க : 044 -2661 8056 / 99406 38537

Visit : www.periyariasacademy.com

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner