எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.1 மத்திய அரசு,  வரும் அக்டோபர் மாதத்திலிருந்து உள்நாட்டில் இயற்கை எரிவாயு விலையை 14 சதவீதம் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது:

இயற்கை எரிவாயுவின் விலையை 14 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து 10 லட்சம் பிரிட்டீஸ் தெர்மல் யூனிட் (எம் எம்பிடியு) இயற்கை எரிவாயு விலை தற்போதைய 3.06 டாலரி லிருந்து 3.5 டாலராக அதிகரிக்கப் படவுள்ளது. இதற்கான முறைப் படியான அறிவிப்பு வரும் செப் டம்பர் 28-ஆம் தேதி வெளி யாக வாய்ப்புள்ளது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner