எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.1  ஆரோக் கிய பானங்கள் பிரிவில் முன் னோடி நிறுவனமான லைஃப் ஹெல்த் புட்ஸ்  (Life Health Foods) நிறுவ னம், விலங்கு சாரா தாவரபால் தயாரிப்புப் பொருளை சோகுட் பிராண்டு பெயரில் அறிமுகப்படுத் துகிறது. விலங்கு சாரா பாலிற்கான தேவை அதிகரித்து வரும் இக் கால சூழ்நிலையில் இத்தயாரிப்புப் பொருள் சந்தையில் அறிமுகமாகிறது.

இதுகுறித்து இந்நிறுவன வணிகத் தலைவர் ரோஹித்பகத் கூறுகையில்,

சோகுட்ப்ரோட்டீன் + என்பது எங்களது ஆரோக்கியபான பிரி வில் நாங்கள் வெகு சமீபத்தில் சேர்த்துள்ள ஒரு தயாரிப்புப் பொருளாகும். அனைத்து வகை யான ஆரோக்கிய பான பிரியர் களுக்கும் இது ஒரு அருமையான ஊட்டச்சத்து நிறைவை தரும். சோகுட்ப்ரோட்டீன் + தயாரிப்பு வழக்கமான பால் அல்லது கொழுப்பு  நீக்கிய பாலைகாட்டி லும் 25 சதவிகிதம் கூடுதல் புரதத்தை கொண்டு ஒரு சிறப் பிடத்தை பெறுகிறது.

ஆரோக்கிய விழிப்புணர் வுடன் கூடிய இன்றைய இந்திய நுகர்வோர்களின் தேவைகளை நாங்கள் நன்கு புரிந்துக்கொண்டு கையடக்க விலையில் நல்ல ருசியையும் ஆரோக்கிய பயன் களையும் கொண்ட ஒரு அபார மான கூட்டுப் பொருளை வழங்குவதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.


தொழில்துறைக்கான மேம்பாட்டு திறன் மய்யம்

சென்னை, செப்.1  இந்தியா வின் மிகப்பெரிய நிர்வகிக்கப் பட்ட பணியிடங்கள் வழங்குதாரர் நிறுவனமான  ஸ்மார்ட்வொர்க்ஸ், சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் (ஓஎம்ஆர்) அதன் இரண்டாவது சேவை மய்யங் களை திறக்கின்றது.

இது சென்னை, ஓ.எம்.ஆர்.யில் உள்ள வசதி 85,180 சதுர அடி பரப்பளவில் உள்ளது. 1500 இருக்கை வசதிகளையும் கொண் டுள்ளது.

இந்த புதிய வசதி மய்யத்தின் துவக்கத்தின் மூலம்  டில்லி, குறுகிராம், நொய்டா, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, புனே, அய்தராபாத் மற்றும் சென்னை ஆகிய 9 நகரங்களில் என இந்தி யாவில் மொத்தம் 15 மய்யங்கள் உள்ளன.

இதுகுறித்து ஸ்மார்ட் வொர்க்ஸ் நிறுவனத்தின் நிறு வனர், நித்திஷ் சர்தா கூறியதாவது:

“ஸ்மார்ட்வொர்க்ஸ் தங்கள் தொழிலிற்கு உற்பத்தி, புதுமை யான மற்றும் மாறும் பணியிடங் களை உருவாக்க விரும்பும் வியாபாரிகளுக்கான விருப் பமான கூட்டாண்மையாளராக இருக்கும்.”

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுவப்பட்டது ஸ்மார்ட் வொர்க்ஸ் நிறுவனம் இது நிறுவனங்களுக்கான  பணியிடங்களை புதுப்பித்து ஊழியர் உற்பத்தித்திறனை மேம்படுத்து வதில் ஊக்குவிக்கிறது  என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner