எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் (17.9.2018) முன்னிட்டு திருப்பத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் கவிதைப் போட்டி அறிவித்துள்ளது. இப்போட்டிக்கு தமிழ்நாடெங்கிலுமிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள் அனைவரும் படைப்புக்களை அனுப்பலாம். போட்டிக்கான தலைப்பு பெரியார் வளர்த்த சமூகநீதி. 24 வரிகளுக்குள் இருக்க வேண்டும். கவிதை அனுப்ப இறுதி நாள்: 30.9.2018. தேர்வு செய்யப்படும் முதல் மூன்று கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.2,000/-, இரண்டாம் பரிசு ரூ.1000/-, மூன்றாம் பரிசு ரூ.500 வழங்கப்படும்.

கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் நா.சுப்புலட்சுமி (மாவட்டத் தலைவர்), பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், எண்.16ஏ, பி.கே.நகர், 3ஆவது தெரு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டம், பின்கோடு: 635 601, தொடர்புக்கு: 97512 54069

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner