எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மோடி ஆட்சிக்கு வந்து தனது 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முதலாக தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அவரே கேள்வி எழுப்பி பதிலும் ஒரு பேட்டியில்அவர் கூறியதாவது: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டம் உள்ளது என்று கூறிய கருத்து குறித்து மோடி, அரசு திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது உண்மைதான் என்று கூறினார்

யார் தீவிரவாதிகள்? உச்சநீதிமன்றக் கருத்து

பசுப்பாதுகாவல் என்ற பெயரில் மக்களைத் தாக்குவது மிகவும் கொடூரமான செயல் தீவிரவாதிகளின் செயலை ஒத்தே - பசுக்களின் பெயரால் கொலை செய்பவர்களின் செயல் - உச்சநீதிமன்றம் (13-8-2018)

ஊழல்

தமிழகம் தான் இருப்பதிலேயே ஊழல் மலிந்த மாநிலம் என்று  அமித்ஷா கூறிய கருத்துக்கு மோடி, எனது அரசு ஊழலுக்கு எதிரானது. எங்கு ஊழல் நடந்தாலும் அதற்கு எதிராக நான் போராடுவேன். சுதந்திரத்துக்குப் பிறகு எங்களைப் போல ஊழலுக்கு எதிராக போராடியவர்கள் யாரும் இல்லை என்று பதிலளித்தார்.

யார் ஊழல்வாதி? நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சரகம் கூறிய ஒப்புகை வாக்குமூலம்:

அமித்ஷா தலைவராக உள்ள அகமதாபாத் கூட்டுறவுவங்கியில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5நாளில் 800 கோடி ரூபாய் பணம் மாற்றப்பட்டுள்ளது.. அப்படி பணம் மாற்றப்பட்டது உண்மைதான் என்று நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சரகம் ஒப்புக்கொண்டது (8.8.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner