எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 2- நாட்டின் உள்கட்ட மைப்பு, நகர்ப்புற சுற்றுப்புற சூழல் போன்ற தாக புதிய பரிமாணத்துடன் வளர்ச்சி காண் பதற்கான திட்டங்களுக்கு தேவையான கட்டுமானப் பொருள்கள், வீட்டு அலங்கார சாதனங்களின் தமது தொழில் விற்பனை யகத்தை துபாயை சேர்ந்த தனுபே ஹோம் (ஞிuதீணீவீ’s ஞிணீஸீuதீமீ பிஷீனீமீ) நிறுவனம் அய் தராபாத்தில் அக்டோபர் 2018 முதல் தொடங்க உள்ளதை அறிவித்துள்ளது.

மேலும் வரும் அய்ந்து ஆண்டுகளுக் குள் 10 மிகப் பெரிய விற்பனையகங்களை யும், சரக்கு சேவை மய்யம், போக்குவரத்து நெட் ஒர்க், மற்றும் பல சேவைகளை இந்தியாவில் இந்நிறுவனம் நிறுவ உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வ தால் நகர்புறங்களில் உள்ள 1500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், இந்தியா அரேபியா நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படும் என இந்நிறுவன இயக் குநர் அடெல் சாஜன் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner