எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புவனேசுவரம், செப்.8 ஒடிசா மாநிலத்தில் சட்ட மேலவையை கொண்டு வரும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இந்தியாவில் உள்ள மாநிலங் களில் ஆந்திரா, தெலங்கானா, பீகார், கருநாடகா, ஜம்மு-காஷ்மீர், உ.பி. மகாராஷ்டிரா ஆகிய 7 மாநி லங்களில் மட்டுமே சட்ட மேலவை உள்ளது.

ஒடிசா சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் கூடியது. முதல் வர் நவீன்பட்நாயக், தலைமையிலான அமைச்சரவை சட்ட மேலவை தீர்மானத்தை கொண்டு வந்தது. மொத்தமுள்ள 147 சட்ட சபை உறுப்பினர்களில் 104 உறுப் பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர். பா.ஜ., காங். உள்ளிட்ட சில கட்சிகள் சட்டசபையை புறக் கணித்தன. இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner