எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புவனேசுவரம், செப்.9 ஒடிசாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பத்ரக், ஜெய்ப்பூர், கேந்திரபாரா ஆகிய 3 மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை பாது காப்பான இடத்துக்கு மாற்றுமாறு 3 மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், ஒடிசா பேரிடர் அதிரடி படையினர் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner