எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, பிப். 21- திருச்சி  வீகே யென் நிறுவனங்களின் தலைவ ரும், தஞ்சை பெரியார் மணி யம்மை  பல்கலைக்கழக இணை வேந்தருமான தொழிலதிபர் வீகேயென் கண்ணப்பன் அவர் கள் (வயது 72) உடல் நலக் குறைவு காரணமாக 12.2.2017 அன்று காலை 6 மணிக்கு திருச்சி தனியார் மருத்துவமனை யில் மறைந்தார்.

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, மோகனா வீரமணி அம்மையார் ஆகியோர் வீகே யென் கண்ணப்பன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரி யாதை செலுத்தினார்கள். பெரி யார் கல்வி நிறுவனங்கள் சார் பில் மலர் மாலை வைத்து மரி யாதை செலுத்தப்பட்டது.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், துரை.சந்தரசேக ரன், ஜெயக்குமார், விடுதலை மேலாளர் பி.சீத்தாராமன், செயற்குழு உறுப்பினர் ஓரத்த நாடு குணசேகரன், பெரியார் மாளிகை மூர்த்தி, பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங் கிணைப்பாளர் தங்காத்தாள், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை, பெரி யார் மணியம்மை பல்கலைக் கழக துணை வேந்தர் நல்.ராமச் சந்திரன், பதிவாளர் தமிழரசன், பர்வீன், பாண்டியன், பெரியார் பாலி டெக்னிக் முதல்வர் மல் லிகா, திருச்சி பெரியார் மெட் ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் இராதாகிருஷ்ணன், பெரியார் மணியம்மை மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரி யர் ராஜாத்தி மற்றும் பெரியார் மெட்ரிக் பள்ளிகள் ஜெயங் கொண்டம், வெட்டிக்காடு, முதல்வர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஆசி ரியர்கள், ஆசிரியைகள், அலு வலக ஊழியர்கள் வீகேயென் உடலுக்கு மரியாதை செலுத் தினார்கள்.

திமுக செயல்தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவ ருமான தளபதி மு.க.ஸ்டாலின் திருச்சி தில்லைநகர் வீகேயென் இல்லத்திற்கு சென்று தொழி லதிபர் வீகேயென் கண்ணப்பன் உடலுக்கு மாலை வைத்து மரி யாதை செலுத்தினார்கள். அவ ருடைய மகன்கள் வீகேயென் ராஜா, வீகேயென் கல்யாண சுந்தரம், வீகேயென் நாராய ணன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திரு மாவளவன், திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. என்.நேரு, முன்னாள் அமைச் சர்கள் கே.ஆர். பெரியகருப் பன், சுப்புலெட்சுமி ஜெகதீசன், எஸ்.எம்.என்.உபயதுல்லா, முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி மதுரவிநாயகம், முன் னாள் மத்திய அமைச்சர் ஆ. ராஜா, அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, நாடா ளுமன்ற மாநிலங்களவை உறுப் பினர் திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சாக் கோட்டை அன்பழகன், முன் னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், கழக பொதுச் செயலா ளர் முனைவர் துரை.சந்திர சேகரன், திருச்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் காடு வெட்டி தியாகராஜன், அவைத்தலைவர் அம்பிகாபதி, திருச்சி மாநகர செயலாளர் மு. அன்பழகன், முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் எல். கணேசன் முன்னாள் கவுன்சிலர் வேலு ஆகியோர் வீகேயென் உடலுக்கு மரியாதை செலுத் தினர்.

மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் குமார், மண்ணச்சநல்லூர் நகர தி.மு.க.செயலாளர் ஏ.சிவசண் முககுமார், அவைத்தலைவர் தனபால், பொருளாளர் கார்த் திகேயன், மண்ணச்சநல்லூர் நகர நிர்வாகிகள் முருகானந்தம், இளங்கோ, சி.கண்ணன், தர்ம லிங்கம், அசோகன், சேகர், சிவா, செந்தில்வேலன், எம். ஆர்.கண்ணன், முன்னாள் நகர செயலாளர் ஜெயபால் பிள்ளை, கே.சி.மோகன், முருகன், சமய புரம் நகர செயலாளர் துரை.ராஜசேகரன், சார்லஸ் அறிவு டைநம்பி, துரை, லெட்சும ணன், பாஸ்கர், ராஜேந்திரன்,

வீகேயென் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள், மேலாளர்கள் மாரியப்பன், வீகேயென் பாண்டியன், உதயக் குமார், துரைராஜ், வினோஜ், எட்வர்ட், சார்லஸ், என்.கணே சன், ரெங்கசாமி, ஸ்டாலின், மகாலிங்கம், மற்றும் தொழி லாளர்கள், தொழிலதிபர் வீகே யென் அவர்களுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

மாலை 6 மணிக்கு தில்லை நகர் வீகேயென் இல்லத்திலி ருந்து வீகேயென் கண்ணப்பன் அவர்களின் இறுதி ஊர்வலம் திரளான தொண்டர்களுடன் புறப்பட்டது. மாரிஸ் தியேட் டர் மெயின்கார்டு கேட் வழி யாக ஓயாமாரி மின் மயா னத்தை அடைந்தது. இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இரங் கல் கூட்டத்திற்கு திருச்சி சிவா, எம்.பி. தலைமை வகித்து பேசினார். மாநகர செயலாளர் மு.அன்பழகன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரி யசாமி, கே.என்.சேகரன், கே.எஸ்.எம்.கருணாநிதி, புலவர் மனோகரன், தமிழ்மாநில காங் கிரஸ் கராத்தே முத்துக்குமார், திருவரங்கம் ந.அன்பழகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து பேசினார்கள். வீகேயென் கண் ணப்பன் அவர்களின் இறுதி நிகழ்ச்சி முடிவுற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner