எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர், ஜூன் 3 காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், மேகதாது அணை கட்டுமானப்பணியினை தடுத்து நிறுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்களின் ஒருங் கிணைப்புக் குழு சார்பில்  ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமை யில் தஞ்சாவூர் பனகள் கட்டடம் எதிரில் ஜூன் - 1ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

3.5.2017 அன்று காலை 11 மணி அளவில் திராவிடர் கழகத் தின் சார்பில் ஆதரவு அளிக்கப் பட்டது  கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார், தலை மைச் செயற்குழ உறுப்பினர் இரா.குணசேகரன்,   மாவட்டத் தலைவர் சி.அமர் சிங்,   மண் டலத் தலைவர் வெ.ஜெயராமன்,  மண்டலச் செயலாளர் மு.அய்யனார், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட ப.க செயலாளர் கோபு.பழனிவேல்,  மாநில ப.க பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி,  ஒன்றியச் செயலாளர் ஏகாம்பரம், மாநகரத் தலைவர் நரேந்திரன் , மாநகரச் செயலாளர் முருகேசன்  மாநகர அமைப்பாளர் ரவிக்குமார், பாசறைத் துணைத் தலைவர் டேவிட் சூரிய முர்த்தி  நாத்திகன்,   தலைமைக் கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் சிகா மணி, ஆம் ஆத்மி கட்சி ஒருங் கிணைப்பாளர் வசீகரன்,  மாநகர விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தங்க - வெற்றிவேந்தன்,  பெரியார் சித்தன் உள்ளிட்ட கழகத் தோழர்கள்  பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட விவ சாய சங்கத்தினருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner