எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாட்டு இறைச்சி தடையை எதிர்த்து தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கட்சிகள் சார்பில் இன்று (6.6.2017) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக சார்பில் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, சா.அழகிரி, நரேந்திரன், வெற்றிக்குமார், பெரியார்செல்வன், பெரியார் நேசன், இராசப்பன், பாலு, நாராயணசாமி, விவேக விரும்பி, சுப்பிரமணியன், தனபால், ஆட்டோ ஏகாம்பரம், கதிரவன், அண்ணா.மாதவன், சு.குமரவேல், சந்துரு, விஜயக்குமார், அழகர்சாமி, முருகேசன், சுப்பிரமணியன், இரவிக்குமார், பூவை.முருகேசன், துரை.சூரியமூர்த்தி, சிலம்பரசன், காத்தையன், பூவை.இராமசாமி, தேசிங்கு, செந்தூர்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner